INCEPTION

சின்ன வயசுல நா எது ஆசப்பட்டாலூம் நடக்காது,

சரி நாம எது ஆசப்பட்டது அதுக்கு ஆப்போசிட்டா நடக்குதேனு,

'இப்பொழுது பார் என் ராஜதந்திரத்தை'னு
விதியவே ஏமாத்துரதா எண்ணி
இது நடக்காது நடக்காது அப்படினு நெனைச்சிபேன். 

ஆனா உள்ளுக்குள்ள நடக்கனும்னு ஆச..
ஆனா அப்பவும் நடக்காது!_

இப்ப எனக்கு புரியுதாது என்னன்னா..

நா நடக்காதுனு நெனச்சதுனால அந்த விஷயம் நடக்கலையா? இல்ல உள்ளுக்குள்ள நடக்கனும்னு நெனச்சதுனால அந்த விஷயம் நடக்கலையா!?


Comments

Popular Posts