Wednesday wierd thoughts


இந்த நொடி கடந்துவிட்டால் கடந்த நொடி இறந்த நொடி,

நிகழ்காலம் கடந்துவிட்டால் கடந்த காலம் இறந்த காலம்,

பிறந்தநாளுக்கு அடுத்த நாளே அந்நாள் இறந்த நாள்!

ஆக, வருடாவருடம் நாம் கொண்டாடுவது அந்நாளுக்கான நினைவு நாளே...!


23 சுதந்திர மாதம் 23
இரவு 9.56

Comments

Popular Posts