Timelapse of Time


கற்காலம் முதல் தற்காலம் என காலங்காலங்கள் கடந்து நிற்கும் மானிடா...

காலத்தின் காலம் யாது அறிவீறா?

காலத்தின் ஆரம்ப நொடிக்கு முன்னான காலம், காலமென ஆகுமா?

காலத்தின் காலம் காலாவதியான பின்னான காலம், காலமென அறியப்படுமா?

காலா காலத்தில் விடை சொல் "காலமாக" காலமாகிறது..!



சுதந்திர மாதம்-23
(கால சுழற்சிலிருந்து)
நண்பகல் 2:27

Comments

Popular Posts